Monday 29 April 2013

A quick technique to turn your Photo Attractive

techtamil எந்த ஒரு புகைப்படத்திற்கும் புதுபொழிவு கொடுங்கள். எளிய வழியில் இதை செய்து முடிக்கலாம். photoshop ல் ஒரு புகைப்படத்தை எடுத்து, பின் வரும் முறைப்படி செய்து பாருங்கள்.
Press Ctrl + J (take a duplicate layer)
go to  Filter >Noise>Median
apply value from 3 to 5
change the mode of the top layer to Overlay
Donwload Psd File : http://www.ziddu.com/download/15594066/techtamil.psd.html

you watch this video click the link
http://www.youtube.com/watch?feature=player_embedded&v=GH8tbskyaDU 

Bootable CD/DVD உருவாக்குவது நீங்கள் நினைப்பதை விட எளிது.

1. உங்களிடம் உள்ள ஒரு CD/DVD யை எவ்வாறு ஒரு ISO/NRG இமேஜ் கோப்பாக காப்பி செய்து வைப்பது.
2. நீங்கள் ஏற்கனவே ஒரு விண்டோஸ் CDயை உங்களின் கணினியில் காப்பி செய்து வைத்து இருந்தால் அந்த கோப்புகளை எவ்வாறு ஒரு ISO இமேஜ் கோப்பாக மாற்றுவது.
3. ISO கோப்புகலாக உள்ள உங்களின் விண்டோஸ் பதிப்பை எவ்வாறு ஒரு Bootable CD/DVD யாக எழுதுவது என இந்த வீடியொவில் சொல்லி உள்ளேன். உங்களின் கேள்விகளை இங்கே கேட்கவும்.
http://sourceforge.net/projects/iso-creator-cs/

http://www.youtube.com/watch?feature=player_embedded&v=bwBLRoktGPY 

CCNA சேர்டிஃபிகேஷன் All-in-One டம்மிஸ்


சில்வியு அஞ்சலீசு, “CCNA பரீட்சை வளிகாட்டி அனைத்தும் ஒன்றாக சேர்ந்த மாதிரி”
2010 || 987 பக்கங்கள் || PDF வகை கோப்பு || அளவு 11.1MB
இது ஆரம்ப கட்ட நெட்வேர்க்கிங் CCNA பயிலும் மாணவர்களுக்கான ஒரு முழுமையான ஆயத்த வழிகாட்டியாகும். நீங்கள் ஒரு சிஸ்கோ பரீட்சை செய்யும் முன்னர் இவ் பதிப்பை முழுமையாக படிப்பது நல்லது. இது புதிய முறைகளையும் பல விடையங்களையும் உள்ளடக்கியதாக உள்ளது. இது புதிய பரீட்சை வளிகாட்டி ஆகும். இதில் 7 சிறிய புத்தகங்களில் அடிங்கிய விடையங்கள் ஒன்றாக இணைக்கப்பட்டுள்ளது. இதில் IPv6, 2960 Switches, Cisco Network Assistant, Advanced EIGRP & OSPF, அத்துடன் Wireless Network அறிமுகமும் அடங்கியுள்ளது.புதிய வினாக்களை உள்ளடக்கியுள்ளது இது உங்கள் பரீட்சைக்கு துணையாய் அமையும்.
கீழ் காணப்படும் சுட்டிகளுள் ஒன்றை பதிவிறக்கிகொள்வதன் மூலம் பயன்படுத்தலம்.
http://uploading.com/files/mmd869f9/0470489626Certification.rar
அல்லது
http://www.filesonic.com/file/23608593/0470489626Certification.rar

தமிழ் யுனிகோட் டைப்செய்ய ஒரு இலவச மென்பொருள்



நீங்கள் சாதாரனமாக கணனியில் தமிழில் பாமினி எனப்படும் font பயன்படுத்தி தட்டச்சு செய்வீர்கள் ஆனால் Bamini Fontஐ கொண்டு இணையத்தளங்களில் எழுத முடியாது உதாரணமாக facebook இல் தமிலில் எழுத வேண்டுமானால் நாம் என்ன செய்வது என்னு தெரியாம் இருக்கலாம் அதற்காக பயன்படுவதுதான் இந்த E-Kalappai எனும் இலவச மென்பொருள் இதனை பயன்படுத்துவதன் மமூலம் தமிலில் இனையத்தளங்களில் தட்டச்சு செய்யலாம்.
பதிவிறக்க
Or
பதிவிறக்க

BitDefender Antivirus இலவசமாக பதிவிறக்கம் செய்ய

BitDefender Antivirus Plus 2012 BitDefender Antivirus 2012 – (32b)BitDefender Antivirus 2012 – (64b)

BitDefender Total Security 2012

Free Download Link
Code: 32 Bit
http://www.filejungle.com/f/88DbBYஅல்லது http://www.filesonic.com/file/3998641894/BitDefender_Total_Security_2012_Build_15.0.34.1437_x86.rar.
அல்லது
http://www.wupload.com/file/2546399157/BitDefender_Total_Security_2012_Build_15.0.34.1437_x86.rar
அல்லது
http://www.fileserve.com/file/NVxRetM/BitDefender_Total_Security_2012_Build_15.0.34.1437_x86.rar
அல்லது
http://www.filejungle.com/f/bxxx3r


(Ontrack Recovery pro) இலவசமாக பதிவிறக்கலாம்


ஒன் டிராக் ரீக்கவரி புரோ மென்பொருளை பயன்படுத்தி உங்கள் கணனி, Memory Card போன்றவற்றில் அழிக்கப்பட்ட கோப்புக்களை மீளப்பெற்றுக்கொள்ளலாம்.



பதிவிறக்க சுட்டி
Wupload :

Cisco Packet Tracer 5.3.2



Cisco Packet Tracer 5.3.2 | All Platforms | 468MB
பதிவிறக்க சுட்டி
01.     http://www.filesonic.com/file/1218801054/PacketTracer532.part1.rar
http://www.filesonic.com/file/1218798824/PacketTracer532.part2.rar
02.     http://www.wupload.com/file/18004454/PacketTracer532.part1.rar
http://www.wupload.com/file/18003915/PacketTracer532.part2.rar
மேலுள்ள 01, 02 என இலக்கமிடப்பட்ட சுட்டிகளுள் ஒன்றை மட்டும் பதிவிறக்கினால் போதுமானதாக இருக்கும். அதாவது Part1, Part2 என இலக்கமிடப்பட்ட இரண்டையும் பதிவிறக்க வேண்டும்.


McAfee Total Protection 2011 இலவசமாக


McAfee Total Protection 2011 இனை முற்றும் இலவசமாக பெற்றுக்கொள்ளலாம் கீழ் காணப்படும் முறைகளை பின்பற்றி இன்ஸ்டோல் செய்து பயன்படுத்தவும் இதில் எழும் சந்தேகங்களை எம்முடன் பகிர்ந்து கொள்ளவும்.
பதிவிறக்கச் சுட்டி 01
பதிவிறக்கச் சுட்டி 02
பதிவிறக்கச் சுட்டி 03
பதிவிறக்கச் சுட்டி 04
பதிவிறக்கச் சுட்டி 05
பதிவிறக்கச் சுட்டி 06
பதிவிறக்கச் சுட்டி 07
மேலுள்ள சுட்டியை பதிவிறக்கி இலவசமாக பயன்படுத்தலாம் crack செய்ய வேண்டியதில்லை Pre Crack  ஆக உள்ளது எனவே சாதாராணமாக install செய்து முழுமையான பதிப்பாக பயன் படுத்தலாம். தயவுசெய்து Programme ஐ Update செய்யாதீர்கள் virus database ஐ மாத்திரம் அப்டேட் செய்யவும்.

VIPRE Premium Antivirus v4.0.3904 முழுமையான பதிப்பு இலவசம்


இவ் மென்பொருளினை இலசமாக பதிவிறக்கலாம் Trail அல்ல முழுமையான பதிப்பு என்பதை புரிந்துகொள்ளவேண்டும்.
Vipre 4.039 +Keygen
             அல்லது
             அல்லது
Keygen Only
            அல்லது
           அல்லது

Nero Multimedia Suite Platinum HD 10.6 Crack+Serial இணைக்கப்பட்டுள்ளது


Nero Multimedia Suite Platinum HD 10.6 Crack and Serial இணைந்த மென்பொருள் தொகுப்பு
கொள்ளளவு: 1.23 GB
Nero Multimedia Suite Platinum HD ஆனது புதிய வீடியோ எடிட்டிங் வசதிகளையும், CD DVD போன்றவற்றில் பதிக்கவும், பெக்கப் என அனைத்து வீடியோ பிரச்சனைகளுக்கும் ஒரே தீர்வாக இவ் வெளியீட்டினை வெளியிட்டுள்ளது.ஸ



Nero BurnLite 10.0.10600


Highlights
Video Editing with Nero Vision Extra
* Search quickly, play back and easily arrange all your music, photos and videos all in one place
* Utilize cutting-edge video editing tools (picture-in-picture, full keyframe control, master effect track and assorted special effects and transitions) in a true multi-track timeline to achieve advanced personal touches
* Create High Definition DVD, and Blu-ray Disc movies using SmartEncoding for faster HD video output, and author Blu-ray Discs with 24 progressive frame high-quality cinema-style format
* Media player for all most popular audio, video and photo formats such as AVCHD, MKV, FLV, FLAC, DVD, MPEG-4 AVC, (S)-VCD, AVCREC and Audio CDs, plus music playlists and slideshows
* Burn music, photos and videos to CDs, DVDs, and Blu-ray Discs, or share to social communities


Nero 8.3.2.1 – Burning Rom & Express only

அடோப் பேஜ் மேக்கர் 7.0 முழுமையான பதிப்பு (Adobe PageMaker 7.0 Pro)


இது அடோப் நிறுவனத்தின் மிகவும் பழமைவாய்ந்த ஓர் பதிப்பாகும். ஆனாலும் பலர் இதனை விட்டபாடில்லை ஏனெண்றால் இவ் மென்பொருளில் இருக்கும் இலகுத்தன்மையே இதற்கு காரணம். இதக் புதிய பதிப்பாக Adobe Indesign CS5 கூட வந்து விட்டது இது பல மேலதிகமான தொழிற்பாடுகளுடன் கூடியது இதனையும் உங்களோடு பகிர்ந்து கொள்கிறேன். ஆனால் புதிய பதிப்பை பாவிப்பதற்கென கணனி கூடிய தகமைகளை கொண்டிருக்க வேண்டும் ஆனால் இவ் 7.0 பதிப்பிற்கு கீழ்வரும் தகமைகள் இருந்தாலே போதுமானதாகும்.
  • Intel ® Pentium ® processor
  • Microsoft ® Windows NT ® 4.0 with Service Pack 6, Windows ® 2000 Professional with Service Pack 2, Windows XP
  • Professional or Home Edition
  • 32MB of available RAM (48MB or more recommended)
  • 175MB of available hard-disk space for installation (200MB or more recommended)
  • Video card with 800×600 resolution and 8-bit/256 colors (24-bit, high-resolution display recommended)
  • For Adobe ® PostScript ® printers: Adobe PostScript Level 2 or later

Autto mix வேர்ச்சுவல் டிஜே v 7 (Atomix Virtual DJ Pro v7)


இவ் மென்பொருளானது Mp3 இசைகளை இசைக்கலவைகளாக மாற்றப் பயன் படுகிறது.இது பிரபல்யமான ஒரு DJ மென்பொருள் ஆகும். இதனை கீழ் வரும் லிங்குகள் ஊடாக பதிவிறக்கி பயன்படுத்தலாம்.

பிசீ பூஸ்ட் 4.8.22.2011 (PCBoost 4.8.22.2011) முழுமையான பதிப்பு இலவசம்


இவ் மென்பொருளானது எமது கணனியை தூசு தட்டி பாதுகாக்க கூடியது அதாவது நாம் தினமும் கணனியை பாவிக்கும் போது எமக்கு தெரியாமலேயே பல விடயங்கள் கணனிக்கு பின்புறம் நடைபெறுகின்றன எனவே இவ் விடயங்களை நாம் ஒழுங்குபடுத்தி வைப்பது நல்லது வளமையாக வின்டோஸ் xp ல் Disk Defregment மற்றும் Disk Check இருப்பது பலருக்கும் தெரியாது இது எமது காட்டிஸ்கை பாதுகாப்பதற்காக அமைக்கப்பட்டதாகும் எனினும் எம்மில் பலர் அதை பயன்படுத்துவத கிடையாது. இவ் மென்பொருளானது ஒரே தளத்தில் பல வேலைகளை செய்யும் எனவே இதை ஒரு வாரத்திற்கு ஒரு முறை செய்தாலே போதுமானதாக அமையும். இதில் ரெஜிஸ்டரி கோப்புக்களையும் ஒழுங்குபடுத்துகிறது எனவே இதை பாவித்து பயன் பெறுங்கள்.
OS : Win XP/2000/Vista/Win 7
Language : English
கீழ் உள்ள ஏதேனினும் ஒரு Link ஐ இலவசமாக பதிவிறக்கி பயன் படுத்தலாம்.
அல்லது
http://depositfiles.com/files/l29dd40yn

மைக்ரொசொப்ட் ஒஃபிஸ் 2010 விசிஓ பிறீமியம் (Microsoft Office 2010 Visio Premium)


இவ் மென்பொருளானது டயகிராம் வரைவதற்கும் மற்றும் எலக்ரொனிக் பயில்பவர்கள் அனைவருக்கும் பயனுள்ளது இதில் இலகுவாக வரையலாம் இதற்கென பயிற்சி அவசியமில்லை Tutorial ல் இதன் பயிற்சி புத்தகத்தை அளித்துள்ளேன் தேவையானவர்கள் பார்வையிடவும். கீழ்வரும் பதிவிறக்கச் சுட்டிகளை பயன்படுத்தி மென்பொருளை பதிவிறக்கலாம்.
http://www.wupload.com/file/307884500/Microsoft_Visio_2010_x86_x64_dcth_Volume_License.rar
அல்லது
http://www.filesonic.com/folder/10635151


அன்ரோயிட் சாதனங்களுக்கான TeamViewer மென்பொருளிள் புதிய பதிப்பு அறிமுகம்




download-mobileappகணனிகளை தொலைவிலிருந்து இயக்குவதற்கு பயன்படும் மென்பொருட்களில் பிரபல்யமானது TeamViewer ஆகும்.
இம்மென்பொருளானது விண்டோஸ், அன்ரோயிட், மற்றும் அப்பிளின் iOS இயங்குதளங்களில் செயற்படக்கூடியாவாறு காணப்படுகின்றது.
இம்மென்பொருளானது தற்போது அன்ரோயிட் சாதனங்களுக்காக மேம்படுத்தப்பட்டு புதிய பதிப்பான TeamViewer 8.0.1017 ஆக வெளியிடப்பட்டுள்ளது.
இப்புதிய பதிப்பில் முன்னைய பதிப்பில் உள்ளடக்கப்படாத சில புதிய அம்சங்கள் தரப்பட்டுள்ளதோடு முன்னைய பதிப்புக்களில் காணப்பட்ட சிறு சிறு தவறுகளும் நீக்கப்பட்டுள்ளன.
இதன்படி அன்ரோயிட் டேப்லட்களில் தொடுகை வசதியுடன் பயன்படுத்தக்கூடியவாறு மேம்படுத்தப்பட்டுள்ள இப்புதிய பதிப்பினை விண்டோஸ் 8 இயங்குதளத்தினைக் கொண்ட டேப்லட்களிலும் பயன்படுத்த முடியும்.
தவிர குறித்த மென்பொருள் தொடர்பான வழிகாட்டல்களிலும் பல்வேறு புதிய தகவல்கள் உள்ளடக்கப்பட்டுள்ளன.

டோரன்ட்களை தரவிறக்கம் செய்ய மாற்று வழி (மற்றும்) IDM ல் டோரன்ட்களை பதிவிறக்கம் செய்ய



images (1)
முதலில் டோரன்ட் என்றால் என்னவென்று கூறிவிடுகிறேன், இதைப்பற்றி பலர் அறிந்திருக்க வாய்ப்பில்லை. டோரன்ட் என்பது மென்பொருள்கள், திரைபடங்கள், விளையாட்டுமென்பொருள்கள், மின்னனு புத்தகங்கள், கோப்புகள் மற்றும் பல்வேறு தகவல்களை யாருடைய அனுமதி இன்றியும் தரவிறக்கம் செய்து கொள்ள உதவும் ஒரு எளிய வழிமுறை ஆகும். நாம் எவ்வாறு இணையத்தில் தகவல்களை தேட கூகுள் தளத்தினை நாடுகின்றோமோ அதைபோல் டோரன்ட் பைல்களை தேட நாம் செல்ல வேண்டியது Torrentz தளமாகும். இந்த தளத்தில் அனைத்து வித டோரன்ட்களுக்கும் இணைப்பு நிச்சயம் இருக்கும். சரி டோரன்ட் பைல் என்பது KB அளவில் இருக்கும். இதை கொண்டு எவ்வாறு முழுகோப்பினையும் பதிவிறக்கம் செய்வது என்றால் அதற்கும் சில மென்பொருள்கள் உள்ளது அதில் புகழ்பெற்ற மென்பொருள்கள் UTorrent, Bittorrent ஆகியவை ஆகும். இந்த மென்பொருள்கள் உதவியுடன் கோப்புகளை பதிவிறக்கம் செய்யும் போது பதிவிறக்கத்தின் வேகம் சற்று குறைவாக இருக்கும்.
சரி, டோரன்ட்களை கொண்டு முழுகோப்புகளையும் தரவிறக்கம் செய்ய மாற்று வழி உண்டா என்றால் நிச்சயம் இருக்கிறது. டவுண்லோட் மேனேஜர்களின் உதவியுடன் அதிவேகமாக டோரன்ட் முழுகோப்புகளையும் பதிவிறக்கம் செய்து கொள்ளலாம். மேலும் ஒரு சில இணைய மையங்கள், அலுவலகங்கள் மற்றும் கல்லூரிகளில் இந்த டோரன்ட் கோப்புகளை தரவிறக்கம் செய்ய தடை செய்து இருப்பார்கள். அந்த தடையை உடைத்து டோரன்ட் முழுக்கோப்புகளையும் பதிவிறக்கம் செய்வது எப்படி என்பதை பற்றியும் இந்தக்கட்டுரையில் பார்க்க போகிறோம்.
முதலில் டோரன்ட் தேடுதளத்தில் குறிப்பிட்ட டோரன்ட் பைலை தரவிறக்கம் செய்யவும்.

இலவச இரண்டு Task Management மென்பொருள்கள் (அனைத்து வகையான பணிகளுக்கும்)



images (2)நீங்கள் ஒரு மென்பொருள் நிறுவனத் தலைவராக இருக்கலாம் அல்லது ஒரு பொறியாளராக இருக்கலாம். உங்களுக்கு உள்ள ஒரு மாபெரும் சவால் உங்களுக்கு என ஒதுக்கப்பட்ட பணிகளை எப்படி ஒழுங்குப்படுத்தி அவற்றை செய்வது மற்றும் அந்தந்த பணிகள் பற்றிய புதிய தகவல்களை எப்படி முறைபபடுத்தி பின்னாளில் பார்ப்பது என்பதாகும்.
ஒரு சிறந்த மேலாளராக நீங்கள் உருவாக செய்ய வேண்டிய வேலைகளில் ஒன்று இதுவாகும்.
நான் எனது நிறுவனத்தில் பயன்படுத்தும் இலவச இரண்டு மென்பொருள்களை உங்களுக்கு அறிமுகப்படுத்துகிறேன்.

அன்ட்ரோய்டு கைபேசிகள் வாங்கும் முன் கவனிக்க வேண்டியவை


android_os_002அன்ட்ரோய்டு இயங்குதளத்தில் செயல்படும் கைபேசிகள் மற்றும் டேப்லெட் வகை கணனிகளை பெருமளவில் பல நிறுவனங்கள் போட்டி போட்டி தயாரிக்கின்றன.
பெரும்பாலான இளைய சமுதாயம் அன்ட்ரோய்டு என்ற பெயரிலேயே லயித்திருப்பதும் நிதர்சனமே.
நீங்கள் புதிய அன்ட்ரோய்டு கைபேசியோ அல்லது டேப்லெட் கணனியையோ வாங்கும்பொழுது எதைப்பொருத்து வாங்கவேண்டும் என்பதை விளக்குவதற்காக சில குறிப்புகள். நீங்கள் புதிய சாதனங்கள் வாங்கும்பொழுது இத்தகவல் உங்களுக்கு கண்டிப்பாக உதவலாம்.
புதிய அன்ட்ரோய்டு போன் அல்லது டேப்லெட் வாங்கும்பொழுது முக்கியமாக பார்க்கவேண்டியது அதன் RAM நினைவகத்தின் அளவைத்தான்.
இதைப்பொருத்தும் உங்களது செல்போனின் செயல்திறன் இருக்கும். குறைந்தது 512 MB RAM அளவாவது இருக்கவேண்டும். அதிகபட்சம் எவ்வளவு வேண்டுமானாலும் இருக்கலாம். 1 ஜிபி மற்றும் 2 ஜிபி அளவுகளிலும் கிடைக்கிறது. அவற்றின் விலை மட்டும் சற்றே அதிகமாக இருக்கும்.
புதிய அன்ட்ரோய்டு கைபேசி அல்லது டேப்லெட் வாங்கும்பொழுது மிக மிக முக்கியமானது இந்த ப்ராசெசர் என்றழைக்கப்படும் செயலிகளே. இதைப்பொறுத்தே கைபேசி அல்லது டேப்லெட் கணனியின் வேகம் இருக்கும். இதன் அளவு குறைந்தது 1 GHz அளவாவது இருக்கவேண்டும்.



அடோப் போட்டோ சொப் CS 1, CS2, CS3, CS4, CS5 பேட்டபிள் (Adobe Photoshop Portable)


அடோப் போட்டொ சொப் பற்றி கேள்விப்பட்டிருப்பீர்கள் பாவித்திருப்பீர்கள் ஆனால் சிலருக்கு இவ் போட்பிள் எடிசன் பற்றி தெரிந்திருக்காது. போட்டபிள் என்பது நீங்கள் இன்ஸ்டோல் செய்ய வேண்டிய தேவை இல்லை பென் டிரைவில் அதை கொப்பி செய்து வைத்துக் கொண்டு வேறு கணனிகளில் பயன்படுத்தலாம் மற்றும் இதன் அளவும் சிறியதாக காணப்படும் வெறும் 50Mb தொடக்கம் 100 Mb இக்குட்பட்டதாக இருக்கும். இதனை பாவிப்பதற்கு சற்று Ram அதிகளவில் தேவைப்படும் 512 MB இருப்பின் போதுமாகதாகும்.
System Requirements
* 1.8GHz or faster processor
* Microsoft Windows All versions XP/Vista/7
* 512MB of RAM (1GB recommended)
* 1GB of available hard-disk space for installation; additional free space requi during installation (cannot install on flash-based storage
devices)
* 1,024?768 display (1,280?800 recommended) with 16-bit video card
* Some GPU-accelerated features require graphics support for Shader Model 3.0 and OpenGL 2.0
* DVD-ROM drive
* QuickTime 7.2 software requi for multimedia features
* Broadband Internet connection requi for online services


கோரல் பெயின்ட் புரோ அன்லிமிட் X 3 (Corel Paint Shop Pro Photo Ultimate X3)


இது கோரல் நிறுவனத்தின் பதிப்பாகும் இதன் மூலம் போட்டோக்களை அழகாக எடிட் செய்ய இயலும் இதனை மூழுமையாக கீழ்வரும் லிங்குகளின் ஊடாக பதிவிறக்கிக் கொள்ளலாம்.
பதிவிறக்கச் சுட்டி
http://www.filesonic.com/file/2743867921/Paint_Shop.rar
அல்லது
http://www.wupload.com/file/855562856/Paint_Shop.rar
அல்லது
http://www.wupload.com/file/411220343
http://www.wupload.com/file/411220345
http://www.wupload.com/file/411220348
அல்லது
http://www.fileserve.com/file/jvX6kpV
அல்லது
http://www.filefactory.com/file/cc21c9e/n/CoraaaaalPaint_X3.rar
அல்லது
http://depositfiles.com/files/gl438ertx
அல்லது
http://www.wupload.com/file/44006982/o_CrlPaint_Shp_X3_KnownStranger_by_ANOBATIM.rar

கோரல் டிரோ கிரஃபிக்ஸ் சுயிட் X5 (Corel Draw Graphics SuiteX5 )


இது ஒரு பிரபல்யமான மென்பொருளாகும் கோரல் நிறுவனத்தின் பதிப்பாகும் இது கிரஃபிக்ஸ் வேலைகளை செய்வதற்காக தயாரிக்கப்பட்டது. இது பிரபல்யமாக Logo மற்றும் Certificate வேலைகள் மற்றும் பல தேவைகளுக்கு உதவும் இதனை பாவிப்பது இலகு. இதனை இலவசமாக முழுமையான பதிப்பினை பகிர்கிறேன். இதனை உங்கள் கணனியில் இன்ஸ்டோல் செய்ய கீழ்வரும் வன்பொருள் தேவைகள் அவசியம்.
  • Microsoft Windows 7, Windows Vista , Windows XP with latest Service Pack (32bit or 64bit)
  • Intel Pentium 4, AMD Athlon 64 or AMD Opteron
  • 1 GB of RAM
  • 750 MB free hard disk space (1 GB for typical installation without content)
  • Mouse or tablet
  • Screen resolution 1024 x 768 (768 x 1024 on a Tablet PC)
  • DVDROM
  • Microsoft Internet Explorer 7 or later
  • Size: 889 Mb

மைக்றோசொப்ட் பொரொஜக்ட் பொரொபசனல் 2010(Microsoft Project Professional 2010)



இது ஒரு பொரொஜக்ட் மேக்கிங் மென்பொருள் ஆகும் இதனை பயன்படுத்தி திட்டமிடல் மற்றும் வரைபுகள் போன்ற பலவற்றை இலகுவாக மேற்கொள்ளலாம் இதன் புதிய பதிப்பான 2010 இனை உங்களுடன் பகிர்கிறேன் சிலரின் கணனிக்கு இது பொருந்தாது போகலாம் அப்படி இருப்பவர்கள் தெரிவிக்கவும் இதன் 2007 பதிப்பினை தருகிறேன். கீழ்வரும் பதிவிறக்கச் சுட்டிகளில் 64 என்பது புதிய Windows 7 or Vista போறவற்றின் 64 Bit பதிப்பிற்குரியதாகும்.


என்சைக்கிலேபீடியா பிரிடானிக்கா – Encyclopedia Britannica 2012


இது மாணவர்களுக்கு மிகவும் பொருத்தமானதாக இருக்கும் இதை அனைவரும் பயன்படுத்தலாம் இதில் அனைத்து விடையங்கள் பற்றியும் சரியான விளக்கம் அழிக்கப்பட்டிருக்கும். இதனை பயன்படுத்தி நாம் பயனடையலாம். இதனை இலவசமாக பதிவிறக்கம் செய்வது தான் பலருக்கும் பெரும் பிரச்சனையாக உள்ளது. ஆனால் இதனை கீழ் காணப்படும் லிங்குகள் மூலம் இலகுவாக ஒன்னறன் பின் ஒன்றாக பதிவிறக்கிக் கொள்ளலாம்.
பதிவிறக்கச் சுட்டிகள்



வின்டோஸ் 8 (Windows 8 Professional Blue x86 ( BUILD 9364 ) (Direct+Resume))

This summary is not available. Please click here to view the post.

Sunday 28 April 2013

அழிந்த தரவுகளை மீட்கவும், சேமிப்பு சாதனங்களின் வழுக்களை நீக்கவும் உதவும் மென்பொருள்


கணனிச் சேமிப்புச் சாதனங்களில் சேமிக்கப்பட்டுள்ள முக்கியமான தரவுகள் எதிர்பாராத விதமாக அழிந்துவிடுகின்ற சந்தர்ப்பங்கள் நிறையவே உண்டு. இவ்வாறு தரவுகளை தொலைத்து விட்டு செய்வதறியாது திகைத்து நிற்கும் வேளைகளில் கைகொடுப்பதற்கு பல்வேறு Date Recovery மென்பொருட்கள் காணப்படுகின்றன. இருந்த போதிலும் தரவுகளை மீட்பது மட்டுமன்றி சேமிப்பு சாதனங்களில் ஏற்படக்கூடிய பல்வேறு வழுக்களை (உதாரணமாக Disk Corrupt) நீக்கி அதனை சிறந்த முறையில் இயங்கச் செய்வதற்கு DiskPatch எனும் மென்பொருள் கைகொடுக்கின்றது. விண்டோஸ் இயங்குதளங்களில் செயற்படக்கூடியதாகக் காணப்படும் இம்மென்பொருளானது பின்வரும் வழுக்களையும் நிவர்த்தி செய்யக்கூடியதாகக் காணப்படுகின்றது. 1. Corrupt MBR (Master Boot Record) 2. Corrupt Partition Tables 3. Accidentally Deleted Partitions 4. Corrupt Boot Sectors 5. Bad Sectors தரவிறக்கச் சுட்டி

கணணியில் தோன்றும் சில த‌வறுகளும் , அதற்கான விளக்கங்களும்!


கணணி முடங்கி போகும் நேரங்களில், த‌வறுகள் காட்டப்படும். ஏன்இவ்வாறு வருகின்றது என்று தெரி யாமல் குழம்பி போயுள்ளவர்கள் ஏராளம். கணணியில் தோன்றும் சில த‌வறு களும் (Error Reports), அதற் கான விளக்கங்களும் கீழே தரப்பட்டுள் ளன. . 1. மொனிட்டரின் எல்.இ.டி விளக்கு விட்டு விட்டு எரிகிறது: . இதற்குக் காரணம் எங்கேனும் இணைப்பு விட்டுப்போய் இருக்கலா ம். மொனிட்டர் கேபிள், டேட்டா கேபி ள், ராம் மெமரி, டிஸ்பிளே கார்ட் மற் றும் சிபியு தொடர்புகளில் பிரச்சினை இருக்கலாம். மேலே கூறிய அனைத் தையும் சரி பார்க்கவும். . 2. தொடர்ந்து மூன்று பீப் ஒலி கேட்கிறது: . ராம் மெமரி சிப் தொடர்பில் கோளாறு இருக் கலாம். எனவே அவை சரியாக அதன் ஸ்லாட் டில் பொருந்தியுள்ளனவா எனப் பார்க்கவும். மற்ற பிரிவுகளைச் சோதனை செய்கையில் இவை சற்று இடம் பெயர்ந்திருக்கலாம். . 3. மூன்று பீப் ஒன்று நீளமாக, இரண்டு குறைவாக: . இந்த ஒலி கிடைத்தால் டிஸ்பி ளே கார்டில் பிரச்னை. இந்த கார் டை ஒரு முறை எடுத்து திரும்ப பொருத்தவும். பிரச்னை தொடர் ந்தால் இதனை மாற்ற வேண்டி யதிருக்கும். . 4. மூன்று நீளமான பீப் ஒலி, சம கால இடைவெளியில்: . பயாஸ் அல்லது ராம் செட்டிங்ஸ் பிரச்சினை. ராம் சிப் மற்றும் பயாஸ் செட்டிங்ஸ் செக் செய்திடவும். . 5. தொடர்ந்த பீப் ஒலி: . கீ போர்டு பிரச்சினை. எடுத்துக்காட்டாக உங்கள் விரல்கள் ஏதே னும் தொடர்ந்து ஒரு கீயை அழுத்திக் கொண்டிருக்கலாம் அல்லது ஏற்கனவே அழுத்தப் பட்ட கீ, தூசி அல்லது வேறு பிர ச்சினையால், மேலே எழாமல் அழுத்தப்பட்ட நிலையிலேயே இருக்கலாம். . 6. பிளாப்பி டிஸ்க்/ சி.டி. டிரை வின் எல்.இ.டி விளக்கு தொடர் ந்து எரிகிறது: . டேட்டா கேபிள் மாட்டியதில் சிக்கல் உள்ளது. கேபிள் முறுக்கப் பட்டுள்ளதா என்று பார்க்கவும். . 7. மொனிட்டர் திரையில் எந்த டிஸ்பிளேயும் இல்லை: . ஹார்ட் டிஸ்க் கேபிள் தவறா கப் பொருத்தப்பட்டுள்ளது. சரி யாகப் பொருத்தவும். அதில் உள்ள சிகப்பு மார்க் பவர் சப் ளையைப் பார்த்து இருக்க வே ண்டும். . 8. பவர் எல்.இ.டி எரியவில்லை: . மெயின் பவர் வரும் வயர் சரியாகப் பொருந்தி உள்ளதா எனப் பார்க் கவும். எஸ்.எம்.பி.எஸ் சரியாக வேலை செய்கிறதா எனச் சோதிக் கவும். மதர் போர்டுக்கான இணைப்பும் சரியாக இருக்க வேண்டும். . 9. CMOS Error என்று செய்தி வருகிறது: . மதர் போர்டில் உள்ள 3 வோல்ட் பேட்டரியினை மாற்றவும். அத ன் ஒரிஜினல் செட்டிங்ஸை நீங் களே கொண்டு வரவும். இதற்கு கண ணியுடன் தரப்பட்ட சீமாஸ் செட் அப் சார்ட் பார்க்க வும். . 10. HDD Error or Hard Disk Failure என்று செய்தி வருகிறது: பவர் தரும் கேபிள் சரியாகப் பொருத்தப்பட்டுள்ளதா என்று பார்க்கவு ம். ஒரு முறை எடுத்து, இணை க்கும் இடத்தில் உள்ள தூசியி னை நீக்கிப் பொருத்திப் பார்க்க வும். . ஹார்ட் டிஸ்க் சரியாகப் பொரு த்தப்பட்டுள்ளதனை உறுதி செய் திடவும். ஹார்ட் டிஸ்க்கிற்கான டேட்டா கேபிளையும் ஒரு மு றை எடுத்து, சுத்தம்செய்து மீண் டும் இணைக்கவும். . சீமாஸ் செட்டிங்ஸில் ஹார்ட் டிஸ்க் பாராமீட்டர்கள் சரியாகக் கொ டுக்கப்பட்டுள்ளதா எனச் சோதனை செய்திடவும். அல்லது செட்டிங் பார்ட்டிஷனை சோதனை செய்திடவும். இதற்கு எப்டிஸ்க் (FDisk) கட்டளை கொடுத்து பின் ட்ரேக் 0 ஆக பார்மட் செய்திடவும். . 11. சரியான மின்சாரம் இல் லாமல் மதர் போர்டு திடீ ரென முடங்குகி றது: . எஸ்.எம்.பி.எஸ் செக் செய் திடவும். அல்லது ராம் மெம ரி சரியாக வேலை செய்கி றதா என்பதைச் சோதனை செய்திடவும். . உங்கள் சாப்ட்வேர் காப்பி செய்யப்பட்டது என்றால், அதிலிருந்தும் பிரச்சினை ஏற்படலாம். சி.பி.யு மேல் உள்ள சிறிய விசிறி சரியாகச் செயல்படவில்லை என்றாலும் இந்த எர்ரர் காட்டப்படும். . 12. மொனிட்டரின் ஸ்கிரீன் காட்சி ஆடுகிறது: . டிஸ்பிளே கார்டு சரியாகப் பொரு த்தப்பட்டுள்ளதைச் சோதிக்கவும். ஏதேனும் வைரஸ் புரோகிராம் உள்ளே புகுந்தும் இந்த வேலை யைச் செய்திடலாம். அல்லது வீடி யோ மெமரியில் பிரச்சினை இருக் கலாம். . 13. திரைக் காட்சி அதிர்கிறது: . மொனிட்டரைச் சுற்றி ஏதேனும் காந்த அல்லது ரேடியோ அலைகள் உருவாகலாம். . 14. சி.பி.யு. கேபினட்டில் லேசாக ஷாக் அடிக் கிறது: . கணணிக்கான மின் இணைப்பின் எர்த் இணைப்பு சரியில்லாமல் இருக்கலாம். என வே மெயின் பவர் கேபிளைச் சோதிக்கவும். . 15. Non System Disk Error: . ஹார்ட் டிஸ்க்கிற்கான சீமாஸ் செட் அப்பில் தவறு இருக்கலாம். ஹார்ட் டிஸ்க்கில் பார்ட் டிஷன் உருவாக்கப்படாமல் இருக்கலாம். ஹார்ட் டிஸ்க் பார்ட்டிஷ ன் பார்மட் செய்யப்படாமல் இருக்கலாம். . 16. Missing Operating System: . சிஸ்டம் இயக்குவதற்கான கோப்புகள் இல்லாமல் இருக்கலாம். . 17. Missing Command Inter preter: . Command.com பைல் கரப் ட் ஆகி இருக்கலாம். அல்லது வைரஸ் பாதித்திருக்கலாம் அல்லது அழிக்கப்பட் டிருக்கலாம். . 18. IO Error: . சீமாஸ் செட்டிங்ஸில் ஹார்ட் டிஸ்க் எந்த வகை என்று தரப்பட்டிரு ப்பது சரியாக இல்லை. பார்மட்டிங் செய்வதற்காகப் பயன்படுத்தப்பட்ட இயங்குதளம் சரியானதல்ல. . 19. Divide Over Flow எர்ரர் மெசேஜ்: . சில டைரக்டரிகள் அல்லது பைல்க ள் கிராஷ் ஆகி இருக்கலாம். CHKD SK/F அல்லது SCANDISK பயன்படுத் தி அவற்றைச் சரி செய்தி டவும். . 20. செயல்படுகையில் ஹார்ட் டிஸ் க்கிலிருந்து சத்தம் வருகிறது: . சீரான மின்சாரம் தரப்படவில்லை. கேபிள்கள் சரியாகப் பொருத்தப் படவில்லை. . ஹார்ட் டிஸ்க்குகளில் கனக்டர் கேபிள் பொருத்தப்பட்டிருந்தால் எடு த்து விட்டு சரியானகேபிளைப் பொருத்தவும். ஹார்ட் டிஸ்க் பலவீனமாக இருக்க வேண்டும் அல் லது பெருமளவில் பேட் செ க்டார்கள் ஏற்பட்டிருக்க வே ண்டும். . 21. ஹார்ட் டிஸ்க் ப்ராசஸ் செய்கையில் முடங்கி நிற் கிறது: . CHKDSK/F அல்லது SCAN DISK பயன்படுத்தி பேட் செ க்டார்களைச் சோதனை செய்திடவும். நிறைய இருந்தால் மீண்டும் ஹார்ட் டிஸ்க்கினை போர்மட் செய்தி டவும். . 22. Hard Disk Not Detected: . பவர் கனெக்டர்களைச் சோதனை செய்திட வும். டேட்டா கேபிள்களைச் சரி பார்க்கவு ம். ஜம்ப்பர்களைச் சோதனை செய்திடவும். . 23. ஹார்ட் டிஸ்க் பார்ட்டிஷன் காட்டப் பட வில்லை: . ஹார்ட் டிஸ்க்கை போர்மட் செய்த இயங்குதளம், தற்போதுள்ள மதர் போர்டுடன் இணைந்து போகவில்லை. . 24. MMX/DLL FILE MISSING: . இந்த கோப்புகள் பவர் திடீரெ ன நின்று போனதால் கரப்ட் ஆகி இருக்கலாம் அல்லது வைரஸ் பாதித்திருக்கலாம். எனவே இந்த கோப்புகளை வேறு ஒரு கணணியிலிருந்து கொப்பிசெய்து இதற்கு மாற்ற வும். . பொதுவாக கணணி இயங்காமல் நின்று போய்விட்டால், உடனே ஒரு பதற்றம் நம்மைத் தொற்றிக் கொள்ளும். என்ன ஆச்சோ ஏது ஆச்சோ என்று பல்வேறு விதமாக நாமாகவே எண்ணிக் கொள்வோ ம். . அத்தகைய பதற்றத்தைத் தணிக்கவே இந்த விளக்கம் தரப்பட்டுள்ளது. என வே பிரச்சினையின் தன்மையைப் புரி ந்துகொண்டு, உங்களால் கணணி கேபினைத் திறந்து சரி செய்ய முடிய வில்லை என்றால் அதற்கான டெக்னீ ஷியனை அழைத்து சரி செய்திடவும்.

Mobile Phone இல் தமிழ் இணையத்தளங்களை மிகத்தெளிவாக காண்பதற்கு நீங்கள் செய்யவேண்டியது…!


Mobile Phone இல் தமிழ் இணையத்தளம் தமிழில் தெரிய www.m.opera.com போகவும். Download Opera mini என்ற இணைய உலாவிக்கான மென் பொருளை Memory card இல் சேமித்த பிறகு O -opera mini என்ற சிறு படத்தோடு அந்த மென்பொருள் உங்கள் Mobile Phone இல் Menu பட்டியலில் காணப்படும். Install ஆன பிறகு start என்று அந்த மென்பொருளை இயக்கவா? என்று அனுமதி கேட்கும். அந்த மென்பொருள் முதன்முதலாக திறக்கும் போது மட்டும் கொஞ்சம் நேரத்தை எடுத்துக் கொள்ளும். Opera mini Browser இணைய தளம் திறக்கப்பட்டு, Browser அறிமுகப் பக்கத்தைக் காண்பிக்கும் Accept கொடுத்து தொடருங்கள். தற்பொழுது இணைய தளங்களை திறப்பதற்கு, முழுமையாக தயாராகியிருக்கும். ஆனால் தமிழ் எழுத்துக்கள், தமிழாகத் தெரியாமல் கட்டம் கட்டமாகத் தெரியும். அதற்கு நீங்கள் Browser Setting இல் கொஞ்சம் மாற்றம் செய்ய வேண்டும். Opera mini Browser இன் Address bar போகவும். அங்கே www. என்பது போன்ற எல்லாவற்றையும் சுத்தமாக, அழித்த பிறக தவறில்லாமல opera:config என்று தட்டச்சு செய்த பிறகு ok செய்யவும். அந்த உலாவிப் பக்கம், மாறி செட்டிங் பக்கத்தைத் திறக்கும். அந்தப் பக்கத்தின் கீழே கடைசியாக… use bitmap fonts for complex scripts என்பதில் no என்று இருக்கும். அதை yes என்று மாற்றிய பிறகு வேறு எந்த மாற்றத்தையும் செய்யாமல் கவனமாக save செய்து, அந்த பிரவுசரை விட்டு வெளியேறவும். எல்லா மாற்றங்களையும் செய்த பிறகு மொபைலை switch off செய்த பிறகு on செய்யுங்கள். தவறான மாற்றங்கள் உலாவியை திறப்பதில் சிக்கலை உருவாக்கும். அப்படி ஏதேனும் சிக்கல் ஏற்பட்டால், அந்த மென்பொருளை அழித்த பிறகு முதலிருந்து தான் தொடங்க வேண்டும்.