Monday 29 April 2013

மைக்றோசொப்ட் பொரொஜக்ட் பொரொபசனல் 2010(Microsoft Project Professional 2010)



இது ஒரு பொரொஜக்ட் மேக்கிங் மென்பொருள் ஆகும் இதனை பயன்படுத்தி திட்டமிடல் மற்றும் வரைபுகள் போன்ற பலவற்றை இலகுவாக மேற்கொள்ளலாம் இதன் புதிய பதிப்பான 2010 இனை உங்களுடன் பகிர்கிறேன் சிலரின் கணனிக்கு இது பொருந்தாது போகலாம் அப்படி இருப்பவர்கள் தெரிவிக்கவும் இதன் 2007 பதிப்பினை தருகிறேன். கீழ்வரும் பதிவிறக்கச் சுட்டிகளில் 64 என்பது புதிய Windows 7 or Vista போறவற்றின் 64 Bit பதிப்பிற்குரியதாகும்.



குறிப்பு: இதன் பதிவிறக்கச் சுட்டிகள் Torrent கோப்புகளாக தரப்படுகின்றன எனவே முதலில் Utorrent எனும் இலவச மென்பொருளை பதிவிறக்கி கணனியில் நிறுவிய பின்னர் இவ் File ஐ Download செய்து Open செய்யவும்.
பதிவிறக்கச் சுட்டிகள்
Download 1
Download 2

இதன் செய்முறைகள் அடங்கிய புத்தகத்தினையும் பகிர்ந்துள்ளேன் தேவைப்படுபவர்கள் இந்த வலைப்பக்கத்தின் Tutorials பகுதிக்கு சென்று பார்க்கலம்.

No comments:

Post a Comment

உங்கள் கருத்தை தெரியப்படுத்துங்கள்