Sunday 29 July 2012

Trial version மென்பொருள்களை நிரந்தரமாக்க சீரியல் எண்களை இலவசமாக பெற

இணையத்தில் இப்போது இலவச மென்பொருள் அதிகளவில் கிடைக்கிறது.. நமக்கு தேவையான மென்பொருள்களை நாம் தரவிறக்கி பயன்படுத்துகிறோம். அவ்வாறு தறவிறக்கம் செய்யப்பட்ட மென்பொருளானது ஒரு குறிப்பிட்ட கால எல்லைக்குள் Expire ஆகிவிடும்.






அதாவது அந்த மென்பொருள் trial version -ஆக மட்டுமே நமக்கு கிடைக்கிறது. மீண்டும் நாம் அதனை பயன்படுத்த முடியாது. அப்படி தேவைப்பட்டால் அதனை பணம் கொடுத்துதான் வாங்க வேண்டும். 

இச்சூழ்நிலையில் எப்போதாவது பயன்படக்கூடிய ஒரு சில மென்பொருள்களை நாம் ஏன் வீணாக பணம் கொடுத்து வாங்க வேண்டும்? இதற்காகவே உதவுகிறது இந்த தளம். 


இந்த தளத்தில் அனைத்து வகையான சாப்ட்வேர்களுக்கும் சீரியல் கிடைக்கிறது. 

No comments:

Post a Comment

உங்கள் கருத்தை தெரியப்படுத்துங்கள்