Sunday 29 July 2012

New Blogger Template

Green Mag Blogger Template

இந்த வார்ப்புரு இரண்டு sidebar களைக் கொண்டது. வெள்ளை நிறப் பின்னணியில் நல்லதொரு தோற்றத்தைக் கொண்டுள்ளது. 

VIEW TEMPLATE  
DOWNLOAD TEMPLATE






Markit Blogger Template

முன் குறிப்பிட்டதுபோல Two Sidebar மற்றும் விளம்பர Gadget-களைக் கொண்டு இந்த பிளாக்கர் டெம்ப்ளேட்டும் வெள்ளைநிறப் பின்னணிகொண்டது. பயன்படுத்த எளிதான இந்த டெம்ப்ளேட்டை தரவிறக்க...


VIEW TEMPLATE  
DOWNLOAD TEMPLATE

Black and White Blogger Template

இந்த டெம்ப்ளேட்டும் அப்படியே...வெள்ளை மற்றும் கருப்பு நிறங்கடங்கிய இந்த வார்ப்புருவில் 2 Columns, Right Sidebars , Gray நிறங்களங்கியது.

BLACK AND WHITE BLOGGER TEMPLATE

இந்த வார்ப்புருவை தரவிறக்கம் செய்துகொள்ள 
VIEW TEMPLATE
DOWNLOAD TEMPLATE

Flashy Web Blogger Template

இந்த வார்ப்புரு எளிமையானதொரு வெள்ளைநிற பின்னணிகொண்டதாகும்.ஒரு பக்கப்பட்டையுடன்(One sidebar), கூடிய வார்ப்புருவாகும்.


இந்த வார்ப்புருவைத் தரவிறக்கம் செய்ய
VIEW TEMPLATE
DOWNLOAD TEMPLATE

No comments:

Post a Comment

உங்கள் கருத்தை தெரியப்படுத்துங்கள்