Sunday 29 July 2012

மிக எளிதாக admin account, admin password, மாற்றி அமைப்பது எப்படி


பெரும்பாலான சமயங்களில் நாம் உபயோகபடுத்தும் கணினியில் Administrator கடவு சொல் நாம் மறந்து போயிருப்போம், அல்லது யாராவது மாற்றியிருப்பார்கள், அப்படி பட்ட சமயங்களில் நாம் திண்டாட வேண்டியிருக்கும்,  Admin password ஆனது மிகவும் முக்கியமான ஒன்றாகும்,ஏனெனில் applications, services, hardwares, softwares, நிறுவ அல்லது நிறுவியதை அழிக்க இந்த administrator login மிக அவசியமான ஒன்றாகும்.

இப்போதெல்லாம் நிறைய கடவு சொல் உடைப்பான்கழ் (password breaker) தரவிரகதுக்கு கிடைகின்றது, அது எல்லாம் காசு குடுத்து வாங்க வேண்டியதிருக்கும், ஆனால் விண்டோஸ் லேயே ஒரு loop hole (ஓட்டை) இருக்கிறது, 





இதற்க்கு முக்கியமாக windows cd அவசியமாகும்.
1) விண்டோஸ் cd, drive இன் உழ இடவும், பிறகு கணினியே restart செய்யவும், restart ஆகும்போது, del button or f2 button press செய்து Bios இன் உல் செல்லவும்

2) Boot Priority என்ற பிரிவை தேர்வு செய்து CD/DVD drive முதல் ப்ரயொரிட்டி அக குடுக்கவும், இந்த செட்டிங்க்ஸ் save செய்து கணினியை restart செய்யவும்

3) இப்போது கணினியானது windows XP CD உடன் பூட் ஆகும், இதில் திரையில் வரும் option கலை மிக கவனமாக பார்க்கவும்.

4) Windows ஆனது previous version தேடிவிட்டு, சில option கழை குடுக்கும், அதாவது புதுசாக நிறுவ, நிறுவியதை சரி செய்ய, இதில் நாம் Install என்று தேர்வு செய்து, அடுத்ததாக F8 எனும் Button press செய்யவும்

5) அடுத்ததாக Windows ஆனது 2 option கலை குடுக்கும், 1) Fresh Installation 2) Press r button for repair, இதில் r எனும் button தேர்வு செய்து ரிப்பேர் செய்யவும்

6) இது மிகவும் முக்கியமான கட்டமாகும், விண்டோஸ் முதல் பகுதியை சரி செய்து விட்டு, restart ஆகும், இப்போது எந்த பட்டன் இம் அமுக்க தேவை இல்லை, விண்டோஸ் அதுவாகவே, restart ஆகும்.

7) இப்போதுதான் கவனமாக இருக்க வேண்டும், விண்டோஸ் கிராபிக் userface இல் வரும் போது, SHIFT+F10 button அமுக்கவும், அப்போது ஒரு சிறிய விண்டோ திறக்கப்படும்

8) இப்போது NUSRMGR.CPL என டைப் செய்து enter key தட்டவும், இப்போது இன்னொரு விண்டோ ஓபன் ஆகும், இதில் நீங்கள் எந்த password change, account type, new account, போன்றவற்றை பார்த்து மாற்றி கொள்ளலாம், பிறகு இந்த விண்டோ வை  மூடிவிட்டு மீதமுள்ள Installation பூர்த்தி செய்யவும்.

9) பூர்த்தி ஆகியவுடன் நீங்கள் மாற்றிய கடவு சொல் குடுத்து login செய்யலாம்.

No comments:

Post a Comment

உங்கள் கருத்தை தெரியப்படுத்துங்கள்