இவற்றை அழிக்க கணணியை சுத்தப்படுத்தும் மென்பொருட்களை கொண்டு செய்யலாம். எனினும் Browser Cleaner மென்பொருள் சிறியதும் மிக விரைவாக செயல்பட கூடியதுமாகும். அத்துடன் ஒரே நேரத்திலே அத்தனை பிரவுசர்களின் பக்க காட்சிகளையும்(History) அழிக்கலாம். இந்த Browser Cleaner மூலம் Internet Explorer, Firefox, Chrome, Opera, Safari, Avant Browser, Flock போன்ற அத்தனை பிரவுசர்களின் பக்க வரலாறுகளை அழிக்கலாம். அத்துடன் மேலும் பல வசதிகளும் உண்டு. |
Friday, 23 September 2011
இணைய பிரவுசர்களின் பக்க வரலாறுகளை ஒரு நொடியில் அழிக்க
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment
உங்கள் கருத்தை தெரியப்படுத்துங்கள்