அந்த வகையில் உங்களுக்கு காலநிலை, விளையாட்டு கள நிலவரம், இணையதளங்கள், மொழிபெயர்ப்பு போன்ற உங்களின் கேள்விகளுக்கு உங்கள் ஜிமெயில் கணக்கில் இருந்து ஓன்லைன் சட் மூலம் பதில் பெறலாம். இதற்கு நீங்கள் இந்த லிங்க் சென்று GOOGLELABS இங்கு SIGN IN AND INVITE MY SELF TO CHAT WITH GURU என்று உள்ளதை கிளிக் செய்து உங்கள் ஜிமெயில் கணக்கினை திறந்து கொள்ளுங்கள். பின்னர் உங்கள் ஜிமெயில் கணக்கில் CHAT என்பதில் GURU@GOOGLELABS என்பதற்கு INVITE TO CHAT என்பதை கிளிக் செய்து கொள்ளுங்கள். இப்போது GURU என்ற பெயருடன் ஓன்லைன் ஒப்சனுடன் தோன்றும் அதிலே இரண்டு தடவை கிளிக் செய்தால் சட் பாக்ஸ் தோன்றும். இதில் உங்களுக்கு என்ன தகவல் தேவையோ அதனை டைப் செய்து சென்ட் செய்யுங்கள் அவ்வளவுதான் நொடியில் பதில் கிடைக்கும். |
Pages
▼
No comments:
Post a Comment
உங்கள் கருத்தை தெரியப்படுத்துங்கள்