பல்வேறுபட்ட இணையத்தளங்களில் இருந்து MP3 பாடல்களை தேடவும், மிக விரைவாக தரவிறக்கம் செய்து கொள்ளவும் உதவுகிறது MUSIC2PC என்ற மென்பொருள். இந்த மென்பொருளின் உதவியுடன் நீங்கள் விரும்பும் பாடலாகவோ அல்லது பாடகர்களின் பெயரை அல்லது இசை ஆல்பங்களின் பெயர்கள் மூலம் பாடல்களை தேட முடியும். இதன் வசதிகள்: 1. மிக விரைவான தேடல் வசதி(பாடலின் பெயர், கலைஞரின் பெயர், இசை ஆல்பம்) என தேடல் வசதி கொண்டது. 2. தேடல் முடிவுகளில் இருந்து அதி விரைவாகவும், சிறந்த தரத்துடனும் பாடல்களை தரவிறக்கம் செய்ய முடியும். 3. ஒரே நேரத்தில் பல பாடல்களை தரவிறக்கம் செய்ய முடியும். 4. இந்த மென்பொருளை PORTABLE, DESKTOP வடிவில் பெற முடியும். இந்த மென்பொருளானது விண்டோஸ் இயங்குதளங்களில் செயற்படும். |
Thursday, 22 September 2011
பாடல்களை தேடி தரவிறக்கம் செய்யும் மென்பொருள்
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment
உங்கள் கருத்தை தெரியப்படுத்துங்கள்