| [ செவ்வாய்க்கிழமை, 27 செப்ரெம்பர் 2011, 12:39.21 பி.ப GMT ] |
அதற்கு தீர்வாக தான் ஒரு இணையதளம் உள்ளது. கீழே உள்ள சுட்டியில் சென்றவுடன் தோன்றும் விண்டோவில் சென்று அனுப்ப வேண்டிய தகவலை தட்டச்சிடவும்.
அதன் பின் தங்களுக்கு ஒரு தொடுப்புக் கிடைக்கும். அதை தகவல் சேர வேண்டியவருக்கு எப்படியாவது அனுப்பிவிடுங்கள்.
அவர் திறந்து வாசிக்கலாம் அதன் பிறகு அவர் மூடி விட்டுத் திறந்தால் மறுபடியும் அங்கே தகவல் இருக்காது.
|
Tuesday, 27 September 2011
ஒருமுறை மட்டும் படிக்கக்கூடிய மின்னஞ்சலை அனுப்புவதற்கு
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment
உங்கள் கருத்தை தெரியப்படுத்துங்கள்